April 18 , 2025
3 days
55
- இந்திய செவ்வியல் நடனக் கலைஞர் மற்றும் கதக் நடனக் கலையில் புகழ்பெற்ற ஒரு நபரான குஜராத்தின் குமுதினி லக்கியா காலமானார்.
- 1967 ஆம் ஆண்டில் கதக் நடனத்தினை மறுசீரமைப்பு செய்வதற்கு ஏற்றதாக அமைந்த கடம்ப் நடன மையத்தை நிறுவினார்.
- அவர் பத்மஸ்ரீ (1987), பத்ம பூஷண் (2010) மற்றும் பத்ம விபூஷண் (2025) விருதுகளைப் பெற்றுள்ளார்.

Post Views:
55