மணிப்பூரின் சட்டமன்றமானது, கும்பல் கலவரத்திலிருந்து பாதுகாக்கும் மணிப்பூர் மசோதா 2018-ஐ ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவானது கும்பலாக நடத்தும் வன்முறைகளினால் ஒருவருக்கு மரணம் ஏற்பட்டால் அக்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுட்கால கடுங்காவல் தண்டனையைப் பரிந்துரை செய்கிறது.