TNPSC Thervupettagam

கும்பல் கலவரத்திற்கு எதிரான மசோதா - மணிப்பூர்

December 29 , 2018 2031 days 535 0
  • மணிப்பூரின் சட்டமன்றமானது, கும்பல் கலவரத்திலிருந்து பாதுகாக்கும் மணிப்பூர் மசோதா 2018-ஐ ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.
  • இந்த மசோதாவானது கும்பலாக நடத்தும் வன்முறைகளினால் ஒருவருக்கு மரணம் ஏற்பட்டால் அக்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுட்கால கடுங்காவல் தண்டனையைப் பரிந்துரை செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்