TNPSC Thervupettagam

கும்ப் ஜியோபோன் செயலி

January 9 , 2019 2018 days 681 0
  • ரிலையன்ஸ் ஜியோ தகவல் தொடர்பு நிறுவனமானது கும்ப் ஜியோபோன் என்ற செயலியைத் தொடங்கியுள்ளது.
  • இது பிரயாக்ராஜ்ஜில் நடைபெறும் அர்த்த கும்ப மேளாவின் போது கூடும் லட்சக்கணக்கான பக்தர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது ஆகும்.
  • இந்த புதிய செயலியானது பயனர்கள் தங்கள் சுற்றங்கள் மற்றும் நட்புகளின் மிகச் சரியான இருப்பிடத்தைக் கண்டறிவதன் மூலம் தங்கள் சுற்றங்களுக்கு மிக அருகில் பயனர்கள் இருக்க உதவும் கோயா பாயா எனும் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்