TNPSC Thervupettagam

குரங்கம்மை நோய் - பொது சுகாதார அவசரநிலை

May 18 , 2023 559 days 257 0
  • உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது சர்வதேச அளவில் கவலை கொள்ள வைக்கும் நோயாக இருந்த (PHEIC) குரங்கம்மை நோய்க்கான பொது சுகாதார அவசரநிலை என்ற அந்தஸ்தினை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
  • இந்த நோயானது எதிர்பாராத வகையில் சர்வதேச அளவில் பரவியதை அடுத்து 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப் பட்டது.
  • 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்த நோய் உலகளவில் பரவத் தொடங்கியதையடுத்து, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிவான பெருமளவில் உறுதிப் படுத்தப்பட்ட பல்வேறு பாதிப்புகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்