TNPSC Thervupettagam

குருநானக் தேவ் பிறந்த நாள் – நவம்பர் 08

November 11 , 2023 381 days 258 0
  • முதலாவது சீக்கிய குருவான குரு நானக் அவர்களின் பிறந்த நாள் ஆனது குருநானக் ஜெயந்தி ஆகும். இது குருநானக் பிரகாஷ் உத்சவ் என்றும் அழைக்கப்படுகிறது.
  • சீக்கியச் சமூகத்தை வடிவமைப்பதிலும் பலப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றிய முதல் சீக்கிய குருவின் பிறந்தநாள் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இது கொண்டாடப்படுகிறது.
  • குரு நானக் அவர்கள் சீக்கிய மதத்தை நிறுவியதாக நம்பப்படுகிறது.
  • நானா க்ஷாஹி நாட்காட்டியின்படி, குருநானக் அவர்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி அதாவது வைசாகி அன்று பிறந்ததாக நம்பப்படுகிறது.
  • இருப்பினும், சில சீக்கிய சமூகங்கள் குருநானக் அவர்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் இடையே வரும் சந்திர மாதமான கார்த்திகை முழு நிலவு நாளில் பிறந்தார் என்று நம்புகிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்