TNPSC Thervupettagam

குரு கோபிந் சிங் ஜெயந்தி - ஜனவரி 02

January 3 , 2020 1731 days 635 0
  • குரு கோபிந்த் சிங்கின் பிறந்த தினத்தை இந்தியா கொண்டாடியது.
  • இவர் சீக்கியர்களின் 10வது குருவாகக் கருதப்படுகின்றார்.
  • இவர் 1666 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதியன்று பிறந்தார்.
  • குரு கோபிந்த் சிங் 1699 ஆம் ஆண்டில் கால்சா என்ற சீக்கிய படைவீரர் சமூகத்தை நிறுவினார்.
  • இவர் சீக்கிய மதத்தில் ஐந்து “கே”களை அறிமுகப்படுத்தினார்.
  • இது "பஞ்ச் காக்கர்" என்று அழைக்கப்படுகின்றது. அவை வெட்டப்படாத முடி (கேஷ்), இரும்பு வளையல் (காரா), ஒரு மர சீப்பு (கன்கா), 100% பருத்தி உள்ளாடை (கச்சேரா) மற்றும் இரும்புக்  குத்துவாள் (கிர்பன்) ஆகியனவாகும்.
  • சீக்கிய மதத்தின் புனித உரையான தாசம் கிரந்த் ஆனது குரு கோபிந்த் சிங்கிற்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்