TNPSC Thervupettagam

குரு தேக் பகதூரின் 400வது பிறந்தநாள்

April 3 , 2021 1245 days 564 0
  • குரு தேக் பகதூரின் பிறந்தநாள் நிறைவு நாள் ஏப்ரல் 01 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • 17 ஆம் நூற்றாண்டில் சீக்கியர்களையும் இந்துக்களையும் இஸ்லாமியத்திற்கு மாறுமாறு கட்டாயப் படுத்திய ஒரு சட்டத்திலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிய இவரது பணிக்காக இவர் வெகுவாக போற்றப் படுகிறார்.
  • குரு நானக்கின் கொள்கைகளைப் பரப்புவதற்காக காஷ்மீர் மற்றும் அசாம் போன்ற நாட்டின் பல பகுதிகளுக்கு அவர் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டார்.
  • இவர் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் ஆணைப் படி டெல்லி நகரில் தூக்கிலிடப்பட்டார்.
  • இவரது மகனான குரு கோபிந்த் சிங் சீக்கியர்களின் கடைசி குரு ஆவார்.

குரு தேக் பகதூர்

  • தியாக மால் என்பது இவரது இயற்பெயராகும்.
  • குரு தேக் பகதூர் எனும் பெயர் ஹர்கோபிந்த் அவர்களால் வழங்கப்பட்டது.

Sutha R April 03, 2021

Group1 Study

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்