குரு நானக்கின் 550வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் வெளியிட்டுள்ள நாணயம்
November 5 , 2019
1719 days
681
- குருநானக்கின் 550வது பிறந்த தினத்தின் நினைவாக பாகிஸ்தான் அரசு ஒரு வெள்ளி நாணயத்தை வெளியிட்டுள்ளது.
- இந்த நாணயத்தின் மதிப்பு 50 ரூபாய் ஆகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/5141.jpg)
Post Views:
681