January 21 , 2022
914 days
463
- குரு ரவிதாஸ் ஜெயந்தியானது மக மாதத்தின் அமாவாசை நாளில் அதாவது மக பூர்ணிமா அன்று கொண்டாடப் படுகிறது.
- இது இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.
- ரவிதாஸ் ஒரு சமூக சீர்திருத்தவாதியும் ஆன்மீக மனிதரும் ஆவார்.
- சாதியத்திற்கு எதிராக இவர் ஆற்றியப் பணிக்காக வேண்டி இவர் வெகு பிரபலமாக அறியப் படுகிறார்.
- ரவிதாஸ், கபீர் காலத்தில் வாழ்ந்த ஒரு துறவி ஆவார்.
- இந்தியத் தேர்தல் ஆணையமானது சமீபத்தில், ரவி தாஸ் ஜெயந்தியின் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற இருந்த சட்டசபைத் தேர்தல்களை ஒத்தி வைத்தது.
- புதிய அட்டவணையின் படி, அம்மாநிலத்தில் தேர்தல்கள் பிப்ரவரி 20 அன்று நடைபெற இருக்கின்றன.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/21-1116.jpg)
Post Views:
463