TNPSC Thervupettagam

குரோசியா கிராண்ட் செஸ் போட்டி

July 16 , 2021 1101 days 530 0
  • முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் குரோசியா கிராண்ட் செஸ் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
  • ஆனந்த் அற்புதமாக விளையாடி தனது போட்டியாளரான கேரி கஸ்பரோவை (Garry Kasparov) தோற்கடித்தார்.
  • 2021 ஆம் ஆண்டிற்கான கிராண்ட் செஸ் போட்டியின் வெற்றியாளர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேக்சிமே வச்செய்ர்-லக்ராவே (Maxime Vachier-Lagrave) என்பவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்