குரோஷியா - கட்டாய இராணுவச் சேவை
August 22 , 2024
93 days
102
- குரோஷியாவானது அடுத்த ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் இரண்டு மாத கட்டாய இராணுவச் சேவையை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளது.
- உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஐரோப்பாவில் பதற்ற சூழல் உருவாகியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- 2008 ஆம் ஆண்டில் நாடு தன்னார்வ அடிப்படையிலான இராணுவச் சேவை முறைக்கு மாறிய போது கட்டாய இராணுவச் சேவை இடைநிறுத்தப்பட்டது.
Post Views:
102