TNPSC Thervupettagam

குரோஷியா - கட்டாய இராணுவச் சேவை

August 22 , 2024 97 days 107 0
  • குரோஷியாவானது அடுத்த ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் இரண்டு மாத கட்டாய இராணுவச் சேவையை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளது.
  • உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஐரோப்பாவில் பதற்ற சூழல் உருவாகியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • 2008 ஆம் ஆண்டில் நாடு தன்னார்வ அடிப்படையிலான இராணுவச் சேவை முறைக்கு மாறிய போது கட்டாய இராணுவச் சேவை இடைநிறுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்