TNPSC Thervupettagam

குர்டிஸ் கேம்பர்

October 22 , 2021 1003 days 482 0
  • ஐயர்லாந்து நாட்டின் வேகப்பந்து வீச்சாளர் குர்டிஸ் கேம்பர் T20I போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பந்து வீச்சாளராக ஆகியுள்ளார்.
  • T20 உலக கோப்பையில் குரூப் A பிரிவுப் போட்டியில் தனது முதல் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணியினை அயர்லாந்து அணி வீழ்த்திய போது இந்தச் சாதனை நிகழ்த்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்