குறிப்பிட்ட சுகாதார எச்சரிக்கைகளின் புதிய தொகுப்பு
August 22 , 2018
2292 days
668
- மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகமானது அனைத்து புகையிலை கட்டுகளுக்கான புதிய சுகாதார எச்சரிக்கைகளை அறிவித்துள்ளது.
- இது சம்பந்தமாக சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருள்கள் (பொதி கட்டுதல் மற்றும் பெயரிடல்) விதிகள் 2008இல் சில திருத்தங்களைச் செய்துள்ளது.
- திருத்தப்பட்ட விதிகளானது செப்டம்பர் 1, 2018ல் இருந்து நடைமுறைக்கு வரும்.
- இதன் கீழ் அரசாங்கம் இரண்டு தனித்தனி படத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளது.
- இது தவிர படங்கள், எச்சரிக்கை எண் ஆகியவை புதிய எச்சரிக்கையின் முக்கிய அம்சங்களாகும்.
Post Views:
668