TNPSC Thervupettagam

குறுங்கோள்களில் நீர்

February 23 , 2024 147 days 128 0
  • ஐரிஸ் மற்றும் மசாலியா ஆகிய குறுங்கோள்களின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக கண்டறிந்துள்ளனர்.
  • அகச்சிவப்பு வானியலுக்கான படை அடுக்கு மண்டல ஆய்வகத்தினால் (SOFIA) சேகரிக்கப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த கண்டுபிடிப்பு மேற் கொள்ளப் பட்டுள்ளது.
  • ஐரிஸ் மற்றும் மசாலியா ஆகிய இரண்டிலும் சிலிக்கேட்டுகள் நிறைந்துள்ளன.
  • ஐரிஸ் (199 கி.மீ. விட்டம் கொண்டது) மற்றும் மசாலியா (135 கி.மீ. விட்டம் கொண்டது) ஆகியவை ஒரே சுற்றுப்பாதைகளைக் கொண்டு, சராசரியாக 2.39 வானியல் அலகுகள் (AU) தொலைவில் பயணிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்