நாசாவின் அரை இயந்திர மனித (ரோபோட்டிக்) விண்வெளிக் கலமான ஓசிரிஸ்-ரெக்ஸ் ஆனது ஒரு குறுங்கோளான பெனுவின் பாறை நிலப் பரப்பைத் தொட்டு உள்ளது.
இது பூமியிலிருந்துஏறக்குறைய 330 மில்லியன் கிலோ மீட்டர்கள் தொலைவில், பாறை மற்றும் தூசு மாதிரிகளைச் சேகரிக்கின்றது.
“தொட்டு விட்டுச்செல்” அல்லது TAG திட்டநடவடிக்கைஎன்றுஅழைக்கப்படுகின்ற இந்தத்துல்லியத்தொழில்நுட்பமானதுவரலாற்றுஆய்வுத்திட்டத்திற்குப்பயன்படுத்தப் படுகின்றது.
இதில் சேகரிக்கப் பட்டஎந்தவொருமாதிரிகளும் 2023 ஆம் ஆண்டு வரைபூமியைவந்தடையாது.
பெனுஎன்பதுவிண்வெளிக்கலம்இதுவரைசுற்றி வராதஒருமிகச்சிறியவிண்வெளிஅமைப்பாகும் (a smallest celestial body).