TNPSC Thervupettagam
March 27 , 2021 1214 days 559 0
  • குறுங்கோள் 2001 FO32 என்பது 2021 ஆம் ஆண்டில் புவியைக் கடந்து சென்ற மிகப்பெரிய குறுங்கோள் ஆகும்.
  • இது 20 வருடங்களுக்கு முன்பு 2001 ஆம் ஆண்டில் நியூ மெக்சிகோவில் உள்ள சாக்காரோ என்னுமிடத்திலுள்ள LINEAR மையத்தினால் (LINEAR - Lincoln Near Earth Asteroid Research) கண்டுபிடிக்கப்பட்டது.
  • புவிக்கு அருகில் உள்ள போது இக்குறுங்கோள் 2 மில்லியன் கி.மீ. தொலைவில் (புவிக்கும் நிலவிற்கும் இடையிலான தொலைவில் 5 ¼ மடங்கு) இருக்கும்.
  • எனவே இது “தீங்கு விளைவிக்கக் கூடிய குறுங்கோள்” என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்