TNPSC Thervupettagam
September 9 , 2020 1542 days 629 0
  • நாசாவானது ஜிசா பிரமிடை விட இருமடங்கு பெரியதான 465824 2010 எப்ஆர் என்ற ஒரு குறுங்கோளானது செப்டம்பர் 06 அன்று பூமியின் சுற்று வட்டப் பாதையைக் கடந்துள்ளதாகக் கூறியுள்ளது.
  • இது பூமிக்கு அருகில் அமைந்த ஒரு பொருள் என்று வகைப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் இது தீங்கு ஏற்படுத்தும் ஒரு குறுங்கோளாக விளங்குகின்றது.
  • இந்தப் பொருட்கள் பெரும்பாலும் மாசுத் துகள்களுடன் உள்ள பனி நீரைக் கொண்டிருக்கும்.
  • குறுங்கோள் 465824 2010 எப்ஆர் ஆனது 2010 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று கேட்டலினா வான் ஆய்வகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • குறுங்கோள்கள் ஆனது பூமியைப் போன்ற கோள்களை விடச் சிறியதான, சூரியனைச் சுற்றி வரும் பாறைப் பொருட்களாகும்.
  • இவை சிறு கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்