குறுவை சாகுபடியின் பரவல் 2024
May 24 , 2024
184 days
205
- காவிரி டெல்டா பகுதியில், கடந்த ஐந்து ஆண்டுகளில், குறுவை சாகுபடி பருவத்திற்கான சராசரி பரப்பளவு அதிகரித்துள்ளது.
- கடந்த ஐந்தாண்டுகளில் குறுவை சாகுபடியின் பரவல் இயல்பை விட 40% அதிகரித்து உள்ளது.
- மாநில வேளாண்மைத் துறையினால் மதிப்பிடப்பட்ட வழக்கமான பருவ சாகுபடியின் பரவல் நிலப்பரப்பு டெல்டா பகுதிக்கு சுமார் 3.24 லட்சம் ஏக்கர் ஆகும்.
- இது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கியது.
- இருப்பினும், கடந்த ஐந்தாண்டுகளின் சராசரியைக் கணக்கிட்டால், இந்த ஆண்டு எண்ணிக்கை சுமார் 40% அதிகரிப்புடன் 4.57 லட்சம் ஏக்கராக உள்ளது.
Post Views:
205