TNPSC Thervupettagam

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் நினைவுச் சின்ன வாரம் 2022 – பிப்ரவரி 28 முதல் மார்ச் 06 வரை

March 4 , 2022 907 days 326 0
  • சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா முன்னெடுப்பின் ஓர் அங்கமாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சகம் தனது நினைவுச் சின்ன வாரத்தினைக் கொண்டாடுகிறது.
  • இந்த வாரத்தின் போது, இந்த அமைச்சகமானது சம்பவ் எனப்படும் தேசிய அளவிலான விழிப்புணர்வுத் திட்டத்தின் 2வது கட்டத்தினைத் தொடங்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்