April 30 , 2019
2038 days
604
- இந்திய ரிசர்வ் வங்கியானது குறைதீர்ப்புத் திட்டத்தின் எல்லையை விரிவுபடுத்தியுள்ளது.
- இது தற்பொழுது வைப்புத் தொகைகளை ஏற்காத வங்கிப் பணியல்லாத நிதியியல் நிறுவனங்களையும் (NBFCs/Non-Banking Finance Company) உள்ளடக்கியுள்ளது.
- ரூ. 100 கோடி அல்லது அதற்கும் அதிகமான சொத்து மதிப்பைக் கொண்ட NBFC ஆனது இந்தக் குறைதீர்ப்பு திட்டத்தைப் பெறும்.
- இது வாடிக்கையாளர்களுக்கு எளிதான மற்றும் விரைவான குறைதீர்ப்பு செயல்முறையை அளிக்கின்றது.
- பொது மேலாளர் என்ற தகுதிநிலைக்கு கீழே இல்லாத ஒரு இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரி குறைதீர்ப்பு அதிகாரியாக நியமிக்கப்படவிருக்கின்றார்.
Post Views:
604