TNPSC Thervupettagam

குறைந்தபட்ச ஆதார விலையில் உயர்வு

July 14 , 2018 2186 days 696 0
  • 14 கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையினை (Minimum Support Price – MSP) 4 லிருந்து 53 சதவிகிதம் வரை உயர்த்துவதற்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • உள்ளீட்டு விலையினைக் கணிக்க A2 + FL என்ற மதிப்பு கருதப்படுகிறது. அதாவது உண்மை விலை மற்றும் பயிரை உற்பத்தி செய்வதில் ஈடுபடும் குடும்பத் தொழிலாளர்களின் கணிக்கப்பட்ட மதிப்பின் கூடுதலாகும்.
  • மொத்தமாக 26 பயிர்கள் MSP-ன் கீழ் வந்துள்ளன. (கரும்பிற்கு நியாயமான லாபகரமான  விலை)
  • இதில், கொப்பரைத் தேங்காய், உமி நீக்கப்பட்ட தேங்காய், பருத்தி, சணல், கரும்பு மற்றும் விர்ஜினியா ப்ளூ குணப்படுத்தப்பட்ட புகையிலை ஆகியன அடங்கும்.
7 தானியங்கள் 5 பருப்பு வகைகள் 8 எண்ணெய் வித்துக்கள்
நெல் கொள்ளு கடலை
சோளம் துவரை கடுகு
கோதுமை பாசிப்பயறு டோரியா
பார்லி உளுந்து சூரியகாந்திப்பூ விதை
கம்பு அவரை செந்தூரகப்பூ விதை மற்றும் காட்டு எள்ளு
கேழ்வரகு எள்
மக்காச் சோளம்  சோயா பீன்
  • பணவீக்க அழுத்தங்களை கூட்டுவதோடு பதிலாக1 – 0.2 சதவிகித என்ற அளவில் GDP-ல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கரீப் பயிர்களின் MSP-உயர்வுக்கான அரசின் முடிவு எதிர்பார்க்கப்படுகிறது.
  • பொருளாதார வல்லுநர்கள் FY19-ல் (Financial year 2019) உணவு வீக்கம் 50-90 புள்ளிகள் வரை உயரும் என்று எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்