TNPSC Thervupettagam

குறைந்தபட்ச கல்வித் தகுதி நீக்கம்

January 2 , 2019 2027 days 591 0
  • ராஜஸ்தான் மாநில அரசானது உள்ளூர் தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி நிலையை ஒழித்துள்ளது.
  • முந்தைய அரசானது 2015 ஆம் ஆண்டு கீழ்க்காணும் நிபந்தனைகளை அறிமுகப்படுத்தியது.
    • நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • பஞ்சாயத்துத் தேர்தல்களில் தலைவர் பதவிக்கு போட்டியிட 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
    • ஜில்லா பரிஷத் அல்லது பஞ்சாயத்து சமிதி தேர்தலில் போட்டியிட 5 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்