TNPSC Thervupettagam

குறைந்தபட்ச பெருநிறுவன வரி

October 15 , 2021 1138 days 482 0
  • இந்தியா உட்பட 136 நாடுகள், அவை வருமானம் ஈட்டும் சந்தைகளில் 15% என்ற குறைந்த பட்ச அளவிலான பெருநிறுவன வரிவிகிதத்தினையும் பெரு நிறுவனங்களின் லாபத்தின் மீது வரி விதிக்கும் ஒரு சமமான முறையையும் அமல்படுத்திட ஒப்புக் கொண்டன.
  • ஆப்பிள், ஆல்பாஃபெட் மற்றும் ஃபேஸ்புக் போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்களும் நைக் மற்றும் ஸ்டார்பக்ஸ் போன்றவையும் வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக குறைந்த வரி வரம்புகளின் மூலம் இலாபம் ஈட்டுகின்றன.
  • இந்தப் புதிய திட்டமானது பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது லாப பரிமாற்ற நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்