TNPSC Thervupettagam

குறைந்த அதிர்வெண் தொகுப்பு

July 21 , 2024 126 days 164 0
  • குறைந்த அதிர்வெண் தொகுப்பைப் (LOFAR) நன்கு பயன்படுத்தி ஒரு புதிய ரேடியோ அண்டத்தினை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இது J0011+3217 என குறிப்பிடப்படுகிறது.
  • ரேடியோ அண்டங்களின் மத்திய மையங்களில் இருந்து அதிக அளவு ரேடியோ அலைகள் உமிழப் படுகின்றன.
  • இந்த அண்டங்களின் மையப்பகுதியில், கருந்துளைகள் ஆனது வாயு மற்றும் தூசிப் படலங்களைத் திரட்டி, மின்னூட்டம் பெற்றத் துகள்களை மிகவும் அதிக வேகத்தில் செலுத்துகின்ற ரேடியோஅலை உணர்வியில் புலப்படும் வரம்பிலான உயர்-ஆற்றல் கற்றைக்களை உருவாக்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்