TNPSC Thervupettagam

குறைந்த அளவு மீத்தேன் வாயுவை உமிழும் ஆடுகளை இனப்பெருக்கம் செய்தல் - நியூசிலாந்து

December 10 , 2019 1685 days 547 0
  • நியூசிலாந்து கால்நடைத் தொழில் துறையானது “உலகளாவிய முதலாவது” மரபணுத் திட்டமான “மாட்டிறைச்சி + ஆட்டுக்குட்டி நியூசிலாந்து (Beef + Lamb New Zealand - B+LNZ) மரபியல்” என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது. இது ஒரு புதிய “மீத்தேன் ஆராய்ச்சி இனப் பெருக்க முறையை” அறிமுகப்படுத்தியுள்ளது.
  • குறைந்த அளவு மீத்தேன் வாயுவை உமிழும் ஆடுகளை இனப்பெருக்கம் செய்வதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு இது உதவ இருக்கின்றது.
  • ஓசோன் அடுக்கில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக மரபணு மாற்றம் செய்யப் பட்ட இந்த மேய்ச்சல் விலங்குகளைப் பயன்படுத்த முடியும்.
  • நியூசிலாந்தில் ஒவ்வொரு நபருக்கும் சுமார் ஆறு ஆடுகள் உள்ளன. மேலும் அந்நாட்டின் மொத்தப் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் கால்நடைத் தொழிலானது மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்