குறைந்த ஒளியில் உள்ள பவளப்பாறை சுற்றுச்சூழல் அமைப்புகள்
October 30 , 2024 24 days 49 0
கிழக்குப் பசிபிக் பகுதியில் மிகவும் ஆழமான பகுதிகளில் உள்ள பவளப் பாறையின் சுற்றுச் சூழல் அமைப்புகள் 21 ஆம் நூற்றாண்டில் இரு முனை அச்சுறுத்தலை எதிர் கொள்ளக் கூடும் என்பதை புதிய ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
அவை மேற்பரப்பிலிருந்து மிதவெப்ப நீரினாலும், கீழே இருந்து குளிர்ந்த நீரினாலும் பவளப் பாறை வெளிர்தலை எதிர்கொண்டுள்ளன.
வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் 100 மற்றும் 490 அடிகளுக்கு இடைப்பட்ட ஆழத்தில் மிகவும் குறைந்த ஒளியில் உள்ள (மீசோபோடிக்) பவளப்பாறை சுற்றுச்சூழல் அமைப்புகள் காணப்படுகின்றன.