குறைந்த செயல்திறனுடைய 50 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு கட்டாய ஓய்வு
July 14 , 2018
2419 days
774
- தங்கள் வேலையை சரியாக செய்யாமல் புறக்கணிக்கும் 50 வயதிற்கு மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
- அரசு குறிப்பிட்டுள்ள தேதியில் 50 வயதைக் கடந்த அரசு ஊழியர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
- இந்தச் செயல்முறையின் நோக்கம் ஊழல் செய்யும் ஊழியர்கள் மற்றும் வேலையை சரிவர செய்யாத ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவதாகும்.
- அரசுக்கு எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்காமல் எந்தவொரு அரசு ஊழியருக்கும் ‘கட்டாய ஓய்வு’ அளிக்கப்படமாட்டாது என்று அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Post Views:
774