TNPSC Thervupettagam

குறைந்த வரம்புடைய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை - நசர்

February 6 , 2019 1992 days 523 0
  • பாகிஸ்தான் ராணுவம் நசர் என்ற குறுகிய வரம்புடைய தரையிலிருந்து தரையிலக்கைத் தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.
  • நாட்டின் அண்டை நாட்டில் தற்போது இருக்கும் எந்தவொரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பையோ அல்லது தற்போது உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இதர அமைப்புகளையோ இது தாக்கி அழிக்கும் என்று கூறப்பட்டிருக்கின்றது.
  • 70 கிலோ மீட்டர் வரையிலான இலக்கு வரம்புள்ள நசர் விமானத்திற்குள்ளே மாற்றப்படும் செயல் வல்லமை கொண்ட / ஒரு அதி உயர் துல்லியமுடைய சுட்டவுடன் வேகமாகச் செல்லக்கூடிய ஆயுத அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்