குறைந்த வாடகை கொண்ட இல்ல வளாகங்கள்
July 11 , 2020
1601 days
588
- மத்திய அமைச்சரவையானது நகர்ப்புற புலம்பெயர் நபர்கள் மற்றும் ஏழைகளுக்காக குறைந்த வாடகை கொண்ட இல்ல வளாகங்களுக்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
- இது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புறம் என்பதின் கீழ் ஒரு துணைத் திட்டமாக இருக்கும்.
Post Views:
588