TNPSC Thervupettagam

குறையும் ஆப்பிரிக்க ஊண் உண்ணும் பறவைகளின் எண்ணிக்கை

April 11 , 2024 99 days 165 0
  • கடந்த 40 ஆண்டுகளில் ஆப்பிரிக்க ஊண் உண்ணும் பறவைகளின் எண்ணிக்கை சுமார் 88 சதவிகிதம் என்ற அளவில் பரவலாக குறைந்து வருகின்றன.
  • ஆய்வு செய்யப்பட்ட 42 இனங்களில் 37 இனங்கள் அவற்றின் எண்ணிக்கையில் ஒரு சரிவைக் கண்டுள்ளன.
  • மொத்த இனங்களில், 29 இனங்கள் (69 சதவீதம்) கடந்த மூன்று தலைமுறையாக அதன் எண்ணிக்கையில் சரிவைக் கண்டுள்ளன.
  • ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் உள்ள 27 இனங்களில் 24 இனங்கள் (89 சதவீதம்) சரிவு வரம்பை மீறியுள்ளன.
  • இவற்றில் குறைந்த கவனம் செலுத்தப்பட வேண்டியவை என்ற பிரிவில் பட்டியலிடப் பட்டுள்ள 13 இனங்கள், அவற்றின் நிலையை மீண்டும் மறுமதிப்பீடு செய்ய வேண்டிய சிக்கலையும் எழுப்புகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்