TNPSC Thervupettagam

குறைவாக மாசு ஏற்படுத்தக் கூடிய பட்டாசுகள் - CSIR

November 3 , 2018 2085 days 659 0
  • அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்ற (Council of Scientific & Industrial Research - CSIR) ஆராய்ச்சியாளர்கள் குறைவாக மாசு ஏற்படுத்தக்கூடிய பட்டாசுகளை உருவாக்கியுள்ளனர். மேலும் இந்த பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது மட்டுமல்லாமல் வழக்கமான பட்டாசுகளை விட 15-20% விலை குறைவாகவும் உள்ளன.
  • இப்பட்டாசுகள் பாதுகாப்பான நீர் வெளியேற்றிகள், பாதுகாப்பான குறைந்தபட்ச அலுமினியம், பாதுகாப்பான தெர்மைட் பட்டாசுகள் என்று பெயரிடப்பட்டுள்ளன.
  • இந்த செயல்பாட்டு முன்மாதிரிகளை சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிப்பாளர்கள் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்