TNPSC Thervupettagam

குளோபா ஆண்டர்சோனி

July 3 , 2020 1480 days 620 0
  • ஏறத்தாழ 136 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு ஆராய்ச்சியாளர்கள் தீஸ்தா – நதி நீர்ப் பள்ளத்தாக்குப் பகுதிக்கு அருகில் சிக்கிம் இமயமலைப் பகுதியிலிருந்து இந்தத் தாவர இனத்தை மீண்டும் கண்டறிந்துள்ளனர்.
  • இது ஒரு அரிய வகை இனமாகவும் மிகவும் அருகிவரும் தாவரம் இனமாகவும் விளங்குகின்றது.
  • இது பொதுவாக “ஆடும் மகளிர்” அல்லது “அன்னப் பறவைப் பூக்கள்” என்றறியப் படுகின்றன.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்