TNPSC Thervupettagam

குழந்தைகளின் பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம் மற்றும் வன்முறையைத் தடுத்தல் மற்றும் தணிப்பதற்கான உலக தினம் – நவம்பர் 18

November 22 , 2023 370 days 179 0
  • இது குழந்தைகளின் பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை (CSEAV) ஆகியவற்றின் அழிவுகரமான தாக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்கான உலகளாவிய முன்னெடுப்பு ஆகும்.
  • இந்தத் தினம் 1989 ஆம் ஆண்டில் குழந்தைகளின் பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைப் பிரச்சினையில் ஒரு குறிப்பிடத்தக்க முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை (CRC) ஏற்றுக் கொள்ளப் பட்டதை குறிக்கிறது.
  • 1996 ஆம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில், குழந்தைககள் மீதான வணிகரீதியான பாலியல் சுரண்டலுக்கு எதிரான உலக மாநாடு நடைபெற்றது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல்: ஒரு கூட்டுப் பொறுப்பு” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்