TNPSC Thervupettagam

குழந்தைகளுக்கான சர்வதேச நாடகத் திருவிழா

May 11 , 2018 2264 days 628 0
  • கொல்கத்தாவில் குழந்தைகளுக்கான சர்வதேச நாடக விழாவில், இவ்விழாவை நடத்தும் இந்தியாவுடன் சேர்த்து மொத்தம் 8 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நாடகக் குழுக்களைச் சேர்ந்த குழந்தைகள் பங்கேற்க உள்ளனர்.
  • இந்த 8 நாடுகளாவன : பிரான்சு, ஸ்லோவேனியா, சுவாசிலாந்து, மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நேபாளம் மற்றும் வங்க தேசம்.
  • கொல்கத்தா எசோ நாடக் ஷிகி என்ற அமைப்பினால் நடத்தப்படும் இந்த விழா “பாதுகாப்பான பயணம், பாதுகாப்பான வாழ்க்கை, பாதுகாப்பான குழந்தைகளின் வாழ்க்கை” ("Safe Drive Save Life, Save Kids' Life”) என்ற கருப்பொருளில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்