குழந்தைகளுக்கான சேமிப்பு வங்கிக் கணக்குத் திட்டம்
February 11 , 2021
1385 days
635
- பெடரல் வங்கியானது “பெட்ஃபர்ஸ்ட்” (FedFirst) எனும் திட்டம் தொடங்கப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
- இது 18 வயதிற்குக் குறைவாக உள்ள குழந்தைகளுக்கான ஒரு சிறப்பு சேமிப்பு வங்கிக் கணக்குத் திட்டமாகும்.
- இந்த வங்கிக் கணக்கானது குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்கவும் ஆரோக்கியமாக செலவிடவும் வழிவகை செய்கின்றது.
- இது சேமிக்க, செலவிட, வருமானம் ஈட்டுவதற்கான சுதந்திரத்தை குழந்தைகளுக்கு வழங்கவுள்ளது.
Post Views:
635