TNPSC Thervupettagam

குழந்தைகள் தினம் - நவம்பர் 14

November 16 , 2018 2166 days 894 0
  • சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளின் நினைவாக நவம்பர் 14 அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
  • இவ்வருடம் நேருவின் 129 வது பிறந்தநாள் ஆகும்.
  • நேரு 1889, நவம்பர் 14ல் உத்திரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் பிறந்தார்.
  • 1964-க்கு முன்பு நவம்பர் 20 அன்று ஐக்கிய நாடுகளால் பிரகடனப்படுத்தப்பட்ட உலகளாவிய குழந்தைகள் தினமானது இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டது.
  • 1964 மே 27 அன்று நேர்ந்த நேருவின் மரணத்திற்குப் பிறகு அவரை கௌரவப்படுத்திட அவரது பிறந்த நாளை குழந்தைகள் தினமாக (பால் திவாஸ்) கொண்டாட இந்தியா முடிவு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்