TNPSC Thervupettagam

குழந்தைகள் மீது ஆயுத மோதலின் தாக்கம் பற்றிய UNSG அறிக்கை

July 3 , 2023 511 days 327 0
  • சமீபத்தில் குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்கள் குறித்த ஆண்டு அறிக்கையை ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் வெளியிட்டார்.
  • குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் குழந்தைகளைச் சிறப்பாகப் பாதுகாக்க அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளை நன்கு கருத்தில் கொண்டு இந்த அறிக்கையானது அந்தப்  பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயரை நீக்கியுள்ளது.
  • இந்த அறிக்கையில் குழந்தைகள் மீதான ஆயுத மோதலின் தாக்கம் மற்றும் மீறல்கள் பற்றிய தகவல் தொடர்பான விவரங்கள் அடங்கி உள்ளன.
  • இதுவரை இந்த மீறல்களால் 18,890 குழந்தைகள் (13,469 சிறுவர்கள், 4,638 பெண்கள், 783 நபர்களின் பாலினம் தெரியவில்லை) பாதிக்கப் பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்