TNPSC Thervupettagam

குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம் – ஜுன் 12

June 13 , 2020 1568 days 605 0
  • இது 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பான சர்வதேசத் தொழிலாளர் அமைப்பினால் (ILO - International Labour Organization) அனுசரிக்கப் படுவதற்கு வேண்டி  தொடங்கப் பட்டது.
  • ILOவின்படி, ஆப்பிரிக்கப் பிராந்தியமானது உலகில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்டுள்ளது.
  • தொழிற்பணியில் ஈடுபட்டுள்ள 10 குழந்தைகளில் 9 குழந்தைகள் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் ஆகிய பிராந்தியங்களில் உள்ளனர்.
  • இந்த ஆண்டில், இத்தினமானது “கோவிட் – 19/எப்பொழுதையும் விட தற்பொழுது குழந்தைத் தொழிலிருந்துக் குழந்தைகளைப் பாதுகாத்தல்” என்பதின் மீது கவனம் செலுத்துகின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்