TNPSC Thervupettagam

குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது

September 1 , 2021 1242 days 716 0
  • குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் 18 வயதிற்கு உட்பட்ட எழுத்தாளர்களில் 3 சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு 'கவிமணி விருது' தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.
  • இதில் ரூ.25,000 ரொக்கம், சான்றிதழ், மற்றும் கேடயம் ஆகியன வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்