TNPSC Thervupettagam

குழந்தை திருமணத்திற்கு எதிரான பிர்ஹோர் பழங்குடியினர்

December 20 , 2024 4 days 90 0
  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிதி என்ற பகுதியில் உள்ள எளிதில் பாதிக்கப்படக் பழங்குடியினர் குழுவான பிர்ஹோர் பழங்குடியினர் முதன்முறையாக குழந்தைத் திருமணத்திற்கு எதிரான இயக்கத்தில் இணைந்துள்ளனர்.
  • பிர்ஹோர் இன மக்கள் காடுகளைச் சார்ந்துள்ள, பகுதியளவு நாடோடி வாழ்க்கை முறையினைச் சார்ந்த, பொருளாதார ரீதியாகவும் மற்றும் சமூக ரீதியாகவும் மற்ற இனங்களை விட மிகவும் பின்தங்கி உள்ள பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பான குழந்தைகளுக்கான உரிமைகள் கூட்டணி (JRC) எனப்படுகின்ற ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமானது, இதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்