TNPSC Thervupettagam

குழாய் உமிழ்நீர் சுரப்பிகள் (Tubarial salivary glands)

October 27 , 2020 1495 days 495 0
  • இவை சமீபத்தில் நெதர்லாந்தில் உள்ள விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப் பட்டன.
  • இவை தொண்டையின் மேல் பகுதியின் உள்ளே இருக்கும் உமிழ்நீர் சுரப்பிகளின் ஒரு தொகுப்பாகும்.
  • இந்தச் சுரப்பிகள் மூக்கு மற்றும் வாயின் பின்னால் இருக்கும் தொண்டைப் பகுதியை உயவூட்டுகின்றன மற்றும் ஈரப்படுத்துகின்றன (lubricate and moisten).
  • புற்றுநோய் சிகிச்சைக்கு இந்தக் கண்டுபிடிப்பு முக்கியமானதாக இருக்கலாம்.
  • இப்போது அறியப்பட்ட வரையில், மனிதர்களில் மூன்று பெரிய உமிழ்நீர் சுரப்பிகள் உள்ளன. அவையாவன்
    • நாக்கின் கீழ்புறம்,
    • தாடையின் கீழ்புறம் மற்றும் தாடையின் பின்புறம்,
    • கன்னத்தின் பின்புறம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்