TNPSC Thervupettagam

100% குழாய் நீர் இணைப்புகள்

October 15 , 2020 1412 days 675 0
  • கிராமப்புறப் பகுதிகளில் 100% குழாய் நீர் இணைப்புகளை வழங்கிய நாட்டின் முதலாவது மாநிலம் கோவா ஆகும்.
  • “ஜல் ஜீவன் திட்டத்தின்” வெற்றிகரமான செயல்பாட்டைத் தொடர்ந்து, கோவாவானது முதலாவது “ஹர் கர் ஜல் மாநிலமாக” உருவெடுத்துள்ளது.
  • கோவா மாநிலமானது நீர் விநியோகச் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்காக உணர்வி அடிப்படையிலான சேவை விநியோகக் கண்காணிப்பு அமைப்பை நிறுவ திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்