TNPSC Thervupettagam

குவாட்ரேன்டிட் விண்கல் பொழிவு

January 6 , 2022 963 days 569 0
  • குவாட்ரேன்டிட் என்ற ஒரு விண்கல் பொழிவானது ஒவ்வோர் ஆண்டின் ஜனவரி மாதத்திலும்  நிகழ்கிறது.
  • இந்தப் பொழிவின் கதிர்வீச்சுப் பகுதியானது (பிரகாசமான பகுதி) பூடெஸ் என்ற ஒரு   விண்மீன் திரளில் அமைந்துள்ளது.
  • வால் நட்சத்திரங்கள் விட்டுச் சென்ற கூளங்கள் மற்றும் தூசிகளின் காரணமாக விண்கல் பொழிவுகள் ஏற்படுகின்றன.
  • ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு டிசம்பர் மாதத்தில் நிகழ்கிறது.
  • பெர்செயிட்ஸ் விண்கல் பொழிவு ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்கிறது.
  • குவாட்ரேன்டிட் விண்கல் பொழிவானது (Quadrantid meteor shower) ஜெமினிட்ஸ் மற்றும் பெர்செயிட்ஸ் (Geminids and Perseids) ஆகியவை போன்று பிரகாசமானது இல்லை.
  • ஏனெனில் இது உருவாவதன் மீதான உச்சகட்ட நிலையின் கால அளவு ஒப்பீட்டளவில் குறுகியது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்