TNPSC Thervupettagam

குவாண்டம் சமவாய்ப்பு எண் உருவாக்க அமைப்பு

September 9 , 2023 315 days 209 0
  • குறியாக்கம், பந்தயம் மற்றும் கணினியின் கணித மாதிரி செயல்முறை ஆகியவற்றிற்கான புதிய குவாண்டம் சமவாய்ப்பு எண் உருவாக்க அமைப்பினை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • இது பெரோவ்ஸ்கைட் எனப்படும் படிகம் போன்ற பொருள் கொண்டு தயாரிக்கப்பட்ட LED திரைகளைப் பயன்படுத்துகிறது.
  • ஒரு கணினி நிரலாகவோ அல்லது வன்பொருளாகவோ செயல்படும் ஒரு சமவாய்ப்பு எண் உருவாக்க அமைப்பானது, தரவுகளைக் குறிமுறையாக்கம் செய்வதற்காகப் பயன்படுகிறது.
  • தகவல் பெறும் நிலையில் உள்ள தரவானது பல்வேறு சமவாய்ப்பு எண் உருவாக்க அமைப்புகளால் உருவாக்கப்பட்ட விசைகளைப் பயன்படுத்திக் குறியாக்கம் செய்யப் பட்டு மறைகுறியாக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்