TNPSC Thervupettagam

குவாண்டம் தொழில்நுட்ப மையம்

September 30 , 2021 1061 days 536 0
  • டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது குவாண்டம் தொழில் நுட்ப மையத்தினை நிறுவியுள்ளது.
  • இந்த மையமானது டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் மேற்கொள்ளப் படும் நடவடிக்கைகளில் ஒருங்கிணைவு மற்றும் ஒத்திசைவினைக் கொண்டு வரும்.
  • இது DST மற்றும் இதர நிறுவனங்களின் பல முக்கிய திட்டங்களுக்காமுக்கியப் புலனாய்வாளர்களை அதில் ஈடுபடுத்தத் தேவையான ஆதரவுகளை வழங்குகிறது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்