சமீபத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது குவாண்டம் பாதுகாப்பு தகவல் பகிர்ந்தளிப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது 2 ஆய்வகங்களுக்கிடையே தகவல் தொடர்புச் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
இந்தச் சோதனையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வகம், இம்ராத் ஆராய்ச்சி மையம் ஆகிய 2 ஆராய்ச்சி மையங்கள் கலந்து கொண்டன.