TNPSC Thervupettagam

குவாய்சோவ் – 11

July 12 , 2020 1506 days 507 0
  • திட எரிபொருளால் செயல்படும் சீனாவின் ஏவு விண்கலனான “குவாய்சோவ் – 11” ஆனது தனது முதலாவது பயணத்தின் போது தோல்வியைத் தழுவியது.
  • இந்த விண்கலனானது ஜியுகுவான் செயற்கைக் கோள் ஏவு தளத்தில் இருந்து விண்ணிற்குச் செலுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்