TNPSC Thervupettagam
January 2 , 2022 967 days 581 0
  • சமீபத்திய ஆய்வில், இதுவரையில் உறைந்து கிடந்த டார்டிகிரேட் எனும் ஒரு மெது நடை உயிரினத்தில் முதலாவது "குவையப் பின்னல்" உடைய விலங்கை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
  • ஒரு கியூபிட்டை (qubit – quantum bit) உருவாக்குவதற்காக ஒரு மீக்கடத்திச் சுற்றின் இரண்டு மின்தேக்கித் தட்டுகளுக்கு இடையில் உறைந்த இந்த டார்டிகிரேட்களை வைப்பதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் இதனைக் கண்டறிந்தனர்.
  • கியூபிட் என்பது ஒரு பிட்டின்(இரும எண்ணின்) குவாண்டம் இணையாகும்.
  • இது ஒரு இணை அல்லது துகள்களின் குழுவை உருவாக்கும் போதும் அந்த இணை அல்லது குழுவின் ஒவ்வொரு துகள்களின் குவாண்டம் நிலைகளை மற்றவற்றின் நிலையிலிருந்து சுயாதீனமாக விவரிக்க முடியாத வகையிலும் அவை ஊடாடும் போது நிகழும் ஒரு இயற்பியல் நிகழ்வு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்